NEWS NEWS Author
Title: சமந்தாவுக்கே சவால் விடும் லாஸ்லியா... ஜிம்மில் கும்முனு காட்டி சூடேத்திட்டாப்புல!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  வளர்ந்து வரும் இளம் நடிகையான லாஸ்லியா இலங்கை நாட்டின் செய்தி வாசிப்பாளினியாக தனது பணியை செய்துவந்தார். அதன் பிறகு கமல்ஹாசன் நடத்திய பிக்பா...

 



வளர்ந்து வரும் இளம் நடிகையான லாஸ்லியா இலங்கை நாட்டின் செய்தி வாசிப்பாளினியாக தனது பணியை செய்துவந்தார். அதன் பிறகு கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். அதன் பின்னர் கோலிவுட் சினிமாவில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். அவரது முதல் திரைப்படம் ப்ரண்ட்ஷிப். அதை தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்தார். 


 

ஆனால் அந்த படம் என்ன ஆனது என்றே தெரியாமல் டிராப் ஆகிக்கிடக்கிறது. இதனிடையே உடல் எடை குறைத்து சிக்கென தோற்றத்திற்கு மாறினார்.  இந்நிலையில் லாஸ்லியா ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். 

 

இந்நிலையில் தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்துள்ள போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோ டாப் நடிகை சமந்தாவுக்கே செம டப் கொடுக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள்.

About Author

Advertisement

Post a Comment

 
Top